நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங் கவலையறச் செய்து -மதிதன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
- மகாகவிஞன்.



Thursday, December 24, 2009

சிவமா ? சவமா ?


உயிர் உள்ள உடல் - சிவம்
உயிரற்ற உடல் -சவம்


உயிர் என்பது வாழ்கையின் மூலம்.
நம் உடலின் மூலத்தை தேடுவோம் .


உயிரின் முடிவு சவம் .
முடிவையும் தேடுவோம் .


தேடலின் முடிவே சிவம் ....
அதன் ஆரம்பமும் சிவம்....


சிவத்தோடு நாம் வாழ்வில்லை என்றால் நாம் சவமே !


ஓம் நமசிவய !

1 comment:

  1. சிவத்தோடு நாம் வாழவில்லை என்றால் நாம் சவமே !

    ஓம் நமசிவாய !
    Ashwinjee
    www.vedantavaibhavam.blogspot.com

    ReplyDelete