நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங் கவலையறச் செய்து -மதிதன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
- மகாகவிஞன்.



Friday, December 25, 2009

காயத்ரி மந்திரம் (Gayathri Mantram)


காயத்ரி மந்திரம்

  ஓம் பூர் புவஹ ஸ்வஹ
ஓம் தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ ப்ரசோதயாத்


பெருமை : மந்திரங்களுள் காயத்ரி என்று கண்ணன் கூறுகிறான் .அப்படியானால்  அதன் பெருமையை எண்ணி பாருங்கள் .
                     இது ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் .


          


No comments:

Post a Comment